Postal Weight | 565 g |
---|---|
Net weight | 360g |
Siruneeraga Seyalpaatu Nivarani (Pack)
₹900.00
1. வாழைத்தண்டு சூரணம்
2.சத்திசாரணி சூரணம்
3.மூக்கிரட்டை கீரை சூரணம்
4.நெருஞ்சில் சூரணம்
5.சிறுகண்பீளை சூரணம்
6.நத்தைச்சூரி சூரணம்
7.காசினிக்கீரை சூரணம்
8.ஆவாரை சூரணம்
9.நீர் முள்ளி சூரணம்.
காலை எழுந்ததும் மற்றும் மாலை வெறும் வயிற்றில் மோருடன் எடுத்துக்கொள்ளலாம் 1. வாழைத்தண்டு சூரணம்
2.சத்திசாரணி சூரணம்
3.மூக்கிரட்டை கீரை சூரணம்
காலை மற்றும் இரவு உணவுக்கு முன் தண்ணீரில் கொதிக்க வைத்தோ அல்லது தேனில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்
4.நெருஞ்சில் சூரணம்
5.சிறுகண்பீளை சூரணம்
6.நத்தைச்சூரி சூரணம் காலை மற்றும் இரவு உணவுக்கு பின் தண்ணீரில் கொதிக்கவைத்து அல்லது தேனில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
7.காசினிக்கீரை சூரணம்
8.ஆவாரை சூரணம்
9.நீர் முள்ளி சூரணம்.
சிறுநீரகத் தொற்று உள்ளவர்களும் சிறுநீரகப் பை வீக்கம் உள்ளவர்களும் சிறுநீரகக் கல் பாதிப்பு உடையவர்களும், மூத்திர எரிச்சல், பித்தப்பை கல், வீக்கம் கட்டி உடையவர்களும் மற்றும் பிராஸ்டேட் கிளாண்ட் கட்டி வீக்கம் உடையவர்களும், அடிக்கடி புரதம் வெளியேறுகின்ற வர்களும் தினமும் காலை மாலை வெறும் வயிற்றிலும் காலை இரவு உணவுக்கு முன்பும் பின்பும் நான்கு நான்கு சிட்டிகை அளவு அல்லது கால் தேக்கரண்டி அளவு எடுத்து மோர் தேன் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து தனித்தனியாகவோ 1,2,3 ஒன்றாகவும் 4,5,6 ஒன்றாகவும்7,8,9 ஒன்றாகும் எடுத்துக்கொள்ளலாம் கபம் சளி உடையவர்கள் மோர் தவிர்க்கவும் சர்க்கரை நோய் உடையவர்கள் தேன் தவிர்க்கவும்.
டயாலிசிஸ் செய்கிறவர்களும் யூரியா மற்றும் கிரியேட்டின் அதிகம் உள்ளவர்களும் எல்லா மருந்துகளிலும் கால் டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலக்கி கால் டம்ளராக சுண்டக்காய்ச்சிப் பருகவும் சிறுநீரகம் பித்தப்பை புரோஸ்டேட் கிளாண்ட் சீராகும் யூரியா கிரியேட்டினின் அளவு குறையும்