unnamed__3_-removebg-preview.png

Rose Soap

60.00

(1 customer review)

Share

சுத்தமான ஆட்டிய தேங்காய் எண்ணெய் , ரோஜாப்பூ , சிகைக்காய் ஆகிய மூன்று மட்டும் கொண்ட பரிசுத்தமான சோப்.

Description

தலைமுடிக்கும் மற்றும் தோல் நோய்க்கும் உபயோகப்படுத்தலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இயங்கலாம். பளபளப்பான மேனி பெறலாம். சரும பொலிவிற்கு உதவுகிறது. புதிய செல்களை உருவாக்குகிறது. கருமையைப் போக்கி நிறத்தை கூட்டுகிறது . சுருக்கத்தைப் போக்குகிறது. சருமத்தை மிருதுவாக்குகிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Add a review
Rose Soap Rose Soap
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
1.0
Based on 1 review
5 star
0%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
100
100%
1-1 of 1 review
  1. MB

Related Products

English