1. இரு வேளையும் உணவுக்கு முன் தண்ணீரில் சுண்டை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும். 2. இரு வேளையும் உணவுக்குப் பின் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டும். 3. இரு வேளையும் உணவுக்கு முன் தண்ணீரில் சுண்டக் காய்ச்சி பருக வேண்டும். 4. மூன்று வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 5. மூன்று வேளையும் உணவுக்கு பின் தேனில் கலந்து அல்லது அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். 6. மூன்று வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து அல்லது அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். 7. மூன்று வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து அல்லது அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். 8. இரு வேளையும் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.
Perunthotru Nivarani
| 5 star | 0% | |
| 4 star | 0% | |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |
Sorry, no reviews match your current selections
©2025 - Kavanagar Associates, All Rights reserved
Move Up