மூலம் பௌவுத்திர நிவாரணி

600.00

(1 customer review)

Share

1. வில்வாதி சூரணம்
2. கருவேலம்பட்டை சூரணம்
3. அம்மான் பச்சரிசி சூரணம்
4. நிலாவரை சூரணம்
5. துத்தி சூரணம்
6. குப்பைமேனி சூரணம்

Description

1. வெறும் வயிற்றில் பசு வெண்ணையில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2. வெறும் வயிற்றில் மோரில் கலந்து அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து பருக வேண்டும். 3. இரு வேளையும் உணவுக்கு முன் தேனில் கலந்து அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 4. இரு வேளையும் தேனில் கலந்து அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து பருக வேண்டும். 5. இரு வேளையும் உணவுக்குப் பின் தேனில் அல்லது சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து அல்லது நல்லெண்ணெயுடன் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 6. இரு வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Add a review
Muulam Povuthiram Nivarani மூலம் பௌவுத்திர நிவாரணி
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 1 review
5 star
100
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
1-1 of 1 review
  1. DB

Related பொருட்கள்

Tamil