₹60.00
Share
சுத்தமான ஆட்டிய தேங்காய் எண்ணெய், கற்றாழை, சிகைக்காய் ஆகிய மூன்று மட்டும் கொண்ட பரிசுத்தமான சோப்.
தலைமுடிக்கும் மற்றும் தோல் நோய்க்கும் உபயோகப்படுத்தலாம். மேனியில் தோல் வறட்சி இன்றி நாள் முழுவதும் புத்துணர்ச்சி பெறலாம். பளபளப்பான மேனி பெறலாம்.
கற்றாழை குளியல் சோப்பு
| 5 star | 50 | 50% |
| 4 star | 50 | 50% |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |
Sorry, no reviews match your current selections
©2025 - Kavanagar Associates, All Rights reserved
Move Up
quantity less