unnamed__3_-removebg-preview.png

பெருந்தொற்று நிவாரணி

800.00

Share

1. கபசுரக் குடிநீர்
2. நொச்சி இலைக் குடிநீர்
3. ஜுரம் நீக்கி நிவாரணி
4. சளி நீக்கி நிவாரணி
5. சிட்ரஸ் நிவாரணி
6. இருமல் நீக்கி நிவாரணி
7. தாளிச்ச பத்ரி
8. மூலிகை நீராவி குளியல்

Description

1. இரு வேளையும் உணவுக்கு முன் தண்ணீரில் சுண்டை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும். 2. இரு வேளையும் உணவுக்குப் பின் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டும். 3. இரு வேளையும் உணவுக்கு முன் தண்ணீரில் சுண்டக் காய்ச்சி பருக வேண்டும். 4. மூன்று வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 5. மூன்று வேளையும் உணவுக்கு பின் தேனில் கலந்து அல்லது அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். 6. மூன்று வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து அல்லது அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். 7. மூன்று வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து அல்லது அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். 8. இரு வேளையும் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.

Add a review
Perunthotru Nivarani பெருந்தொற்று நிவாரணி
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
0.0
Based on 0 reviews
5 star
0%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
0 of 0 reviews

Sorry, no reviews match your current selections

Related பொருட்கள்

Tamil