அஞ்சல் எடை | 100 g |
---|---|
Actual Weight | 50g (Without Postal pack) |
ஆரோக்கியம் தரும் பொருட்கள்
Paneer Flower
₹40.00
தூக்கமின்மை
நரம்பு சோர்வு
ஆஸ்துமா
நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உண்டு.
பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆயுர்வேத பயன்பாட்டில் இதன் பங்கு அதிகம் உள்ளது. குறிப்பாக இது இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. தூக்கமின்மை நரம்பு சோர்வு, ஆஸ்துமா மாற்று நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உண்டு.