₹60.00
Share
சுத்தமான ஆட்டிய தேங்காய் எண்ணெய், தேங்காய்பால் , சிகைக்காய் ஆகிய மூன்று மட்டும் கொண்ட பரிசுத்தமான சோப்.
தலைமுடிக்கும் மற்றும் தோல் நோய்க்கும் உபயோகப்படுத்தலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இயங்கலாம். பளபளப்பான மேனி பெறலாம். சரும பொலிவிற்கு உதவுகிறது. புதிய செல்களை உருவாக்குகிறது. கருமையைப் போக்கி நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தை போக்குகிறது. சருமத்தை மிருதுவாக்குகிறது. குளிர்ச்சியானது.
Coconut Milk Soap
| 5 star | 100 | 100% |
| 4 star | 0% | |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |
Sorry, no reviews match your current selections
©2025 - Kavanagar Associates, All Rights reserved
Move Up